விஜே பார்வதியை கேவலமாக விளாசிய நெட்டிசன்கள் – கமெண்ட் செக்சனில் நடந்த போராட்டம்!!

0

வி ஜே பார்வதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போட்டோ ஒன்றை ஷேர் செய்து இருந்தார். இந்த போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் பலவாறு கம்மெட்ஸ் செய்து வருகின்றனர்.

வி ஜே பார்வதி:

தமிழக இளைஞர்கள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலம் ஆனவர் விஜே பார்வதி. அவர் கலாட்டா யூடியூப் சேனலில் ஜாக்கி ஆக பணிபுரிந்து வந்தார். இவர் விஜேவாக மட்டுமல்லாமல் ஒரு செய்தியாளராகவும் இருந்து உள்ளார். அதை தொடர்ந்து அவர் எப்போதும் சமூக வலைதளங்களில் ஆக்ட்டிவாக இருப்பதை வழக்கமாக வைத்துள்ளார்.

மேலும் அவருக்கு இன்ஸ்டாகிராமில் ஒரு லட்சத்துக்கும் மேலாக ஃபாலோவர்ஸ் இருக்கின்றனர். மேலும் ஜீ தமிழில் சமீபத்தில் நடந்து முடிந்த சர்வைவர் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிலையில் அவ்வப்போது தனது போட்டோக்களை இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்த வண்ணம் இருப்பார்.

அதை போல் தற்போதும் கவர்ச்சியான போட்டோ ஒன்றை போஸ்ட் செய்துள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் வாய்க்கு வந்த படி அவரை திட்டி தீர்த்து வருகின்றனர். அதை தொடர்ந்து ரசிகர்கள் அனுப்பிய கம்மெட் களை பார்த்த வி ஜே பார்வதி ‘மூடிட்டு உன் வேலைய பாரு’ என்று கோபமாக கூறியுள்ளார். அதிலும் இன்னும் சில பெயர் அவரை புகழ்ந்து தள்ளியும் வருகின்றனர். ஆக மொத்தம் ரசிகர்களுக்கும் வி ஜே பார்வதிக்கும் ஒரு கடும் போர் நடந்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here