இந்த மாதிரி செய்தே எக்கச்சக்க படங்களை ஹிட் செய்த கமல் – அப்போ இதுதான் விஷயமா??

0
உலக நாயகன் படத்தில் இணைந்த நடிகர் விஜய், சூர்யா - விரைவில் வெளியாகும் அதிரடி அப்டேட்!!
உலக நாயகன் படத்தில் இணைந்த நடிகர் விஜய், சூர்யா - விரைவில் வெளியாகும் அதிரடி அப்டேட்!!

நடிகர் கமல் நடித்த ஒரு சில படங்கள் குறித்த தகவல்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த தகவலை பார்த்த ரசிகர்கள் ஆச்சரியத்தில் உள்ளனர்.

நடிகர் கமல்ஹாசன்:

தமிழ் சினிமாவில் 1960 ஆம் ஆண்டில் வெளிவந்த களத்தூர் கண்ணம்மா எனும் திரைப்படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் நடிகர் கமல்ஹாசன். ஆனால் பாலசந்தரின் இயக்கத்தில் வெளிவந்த அரங்கேற்றம் திரைப்படமே இவரை ஹீரோவாக தமிழ் சினிமாவில் அறிமுகப்படுத்தியது. மேலும் அதன் பிறகு பல வெற்றி படங்களில் நடித்து உள்ளார். இவரின் படங்கள் எப்போதுமே ரசிகர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாக இருக்கும். அதனை தொடர்ந்து மக்கள் அவருக்கு உலக நாயகன் என்ற பெயர் வைத்து அழகு பார்த்தனர். மேலும் தொடக்கத்தில் நடிகர் கமலஹாசனின் படங்கள் அனைத்தும் நகைச்சுவை சார்ந்தே இருக்கும்.

இந்த வகையில் காதலா காதலா,மைக்கேல் மதன காமராஜன்,பஞ்சதந்திரம்,அவ்வை சண்முகி,வசூல்ராஜா எம்பிபிஎஸ் ஆகிய படங்களில் பொய்யை மட்டுமே கூறிய படத்தை ஒட்டி இருப்பார். மேலும் அவர் கூறும் பொய்களும் நகைச்சுவையாக மாறி திரையரங்குகளில் கை தட்டல் மற்றும் சிரிப்பு ஒளியை வாங்கி தந்தது. அதை தொடர்ந்து மேலே கூறிய படங்கள் அனைத்தும் வணிக ரீதியாக நல்ல வசூல் சாதனை செய்தது என்றே கூறலாம். இந்த தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here