பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்…இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!

0
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்...இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்...இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!

விஜய் டிவியில் பல்வேறு திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் வீட்டின் கடைக்குட்டி தம்பி கண்ணனின் மனைவி ஐஸ்வர்யாவாக நடித்தவர் விஜே தீபிகா. இவர் தற்போது தனது இன்ஸ்டாவில் குளோஸ் அப்பில் எடுத்துக்கொண்ட தன்னுடைய ஒரு புகைப்படத்தை ஷேர் செய்து உள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்…இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்...இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்…இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!

பல்வேறு முயற்சிகளுக்கு பிறகு விஜே தீபிகாவுக்கு கிடைத்த சான்ஸ் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் ஐஸ்வர்யா கதாபாத்திரம். இந்த சீரியலில் கண்ணனை காதலித்து வீட்டுக்கு தெரியாமல் ரகசிய திருமணம் செய்து கொள்ளும் கண்ணனின் அண்ணி தனத்தின் மதினியின் அக்கா மகள் ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்...இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்…இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!

மேலும் முதலில் கண்ணன் மற்றும் ஐஸ்வர்யா ஜோடி விமர்சனத்திற்கு ஆளானாலும் அதன் பின்னர் இந்த ஜோடி ரசிகர்களின் விருப்ப ஜோடியாக மாறியது. இவ்வாறு நன்றாக போய்க்கொண்டிருந்த தீபிகாவின் சீரியல் நடிகை பயணம் அவருக்கு ஏற்பட்ட முகப்பருக்கள் காரணமாக முடிவுக்கு வந்தது. அதாவது இவருக்கு முகப்பருக்கள் அதிகமாக இருப்பதால் மீண்டும் மீண்டும் மேக்கப் போடும் பொழுது அவை மேலும் மேலும் அதிகரித்து கொண்டே போனது.

பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்...இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!
பாண்டியன் ஸ்டோர்ஸ் விஜே தீபிகாவின் குளோஸ் அப் புகைப்படம்…இயற்கை அழகை வர்ணிக்கும் இணையவாசிகள்!!!

இதனால் டாக்டர் அவரை மேக்கப் போடுவதை தவிர்த்தால் மட்டுமே இது குறையும் என கூறவே, சீரியல் குழு அவரை இந்த சீரியலை விட்டு விலக்கியது. இது குறித்து அவ்வப்போது இன்ஸ்டா போன்ற சமூக வலைத்தளங்கள் வாயிலாக தெரிவித்து வருகிறார். மேலும் இவர் இந்த சீரியல் மூலம் தனக்கு கிடைத்த ரசிகர்களுக்காக அவ்வப்போது தனது புகைப்படம் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது தான் இயற்கை அழகில் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டு உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here