பாக்கியலட்சுமி சீரியலின் பில்லர்ஸ் இவர்கள் தானா?? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

0
புதிய அவதாரம் எடுக்கும் பாக்கியலட்சுமி பிரபலம் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!
புதிய அவதாரம் எடுக்கும் பாக்கியலட்சுமி பிரபலம் - அவரே வெளியிட்ட இன்ஸ்டா பதிவு!!

பாக்கியலட்சுமி சீரியல் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுத்த புகைப்படங்கள் யாவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. கிட்டத்தட்ட ஆரம்பித்து 1 வருடம் முடிய போகிறது. ஆரம்பித்த சில மாதங்களிலேயே சீரியல் சூடு பிடிக்க ஆரம்பித்தது. ராதிகா கோபி இடையே இருக்கும் உறவு வீட்டிற்கு தெரிய வந்தால் என்ன நடக்குமோ என்று ஆவலுடன் காத்து கொண்டுள்ளனர்.

பாக்கியலட்சுமி சீரியலின் பில்லர்ஸ் இவர்கள் தானா?? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!
பாக்கியலட்சுமி சீரியலின் பில்லர்ஸ் இவர்கள் தானா?? வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படம்!!

இந்த சீரியல் இந்த அளவிற்கு பிரபலமாக அந்த நடிகர்கள் மட்டுமே காரணம் கிடையாது. அதற்கு பின்னால் பலரின் உழைப்பும் உள்ளது. அந்த வகையில் தான் பாக்கியலட்சுமி நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் அனைவரும் எடுத்துக் கொள்ளும் புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here