என்னது., நம்ம விஜய் டிவி DD வாழ்க்கையில் மீண்டும் அது நடக்க போகுதா? மகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள்!!

0
என்னது., நம்ம விஜய் டிவி DD வாழ்க்கையில் மீண்டும் அது நடக்க போகுதா? மகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள்!!
என்னது., நம்ம விஜய் டிவி DD வாழ்க்கையில் மீண்டும் அது நடக்க போகுதா? மகிழ்ச்சியின் உச்சியில் ரசிகர்கள்!!

விஜய் டிவி ரசிகர்களை தனது கலகலப்பான பேச்சால் கட்டி போட்டவர் தான் vj திவ்யதர்ஷினி. ஏகப்பட்ட ஷோக்களில் தொகுப்பாளராக பணியாற்றி வந்த இவர் வெள்ளி திரையிலும் ஒரு சில படங்களிலும் நடித்துள்ளார். சிறு வயதில் தனது சினிமா கெரியரை தொடங்கிய இவர் இன்று வரை தொடர்ந்து அந்த துறையில் வெற்றி வாகை சூடி வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி இருக்கையில் சில வருடங்களுக்கு இவரது காலில் பிரச்சனை ஏற்பட்டதால் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்குவதில் கேப் விட்டார். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாகவே புது படங்களில் PROMOTION மற்றும் இசை வெளியீட்டு விழாக்களை தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் தற்போது மீண்டும் இவர் தனது ஹோஸ்டிங் பணியை விஜய் டிவியில் தொடர போவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரேஷன் கார்டு தார்களே ஜூன் 30 தான் கடைசி…, இத செய்யலேன்னா இலவச பொருட்கள் கிடையாது??

அதாவது சில வருடங்களுக்கு முன் இவரும் தீனாவும் சேர்ந்து தொகுத்து வழங்கிய ”எங்கிட்ட மோதாதே” ஷோவின் சீசன் 3 கூடிய விரைவில் விஜய் டிவியில் வர இருக்கிறதாம். இதை தான் DD தொகுத்து வழங்க இருப்பதாக தற்போது தகவல் பரவி வருகிறது . இதை கேட்ட இவரது தீவிர ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சியில் பெரும் எதிர்பார்ப்புடன் இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here