பழுத்த பப்பாளி பழ மேனி., அதை பக்குவமாய் காட்டி இளசுகளை உசுப்பேற்றும் கிரண்!!

0
பழுத்த பப்பாளி பழ மேனி., அதை பக்குவமாய் காட்டி இளசுகளை உசுப்பேற்றும் கிரண்!!
பழுத்த பப்பாளி பழ மேனி., அதை பக்குவமாய் காட்டி இளசுகளை உசுப்பேற்றும் கிரண்!!

இந்திய திரையுலகில் ரசிகர்களின் கனவு நாயகியாக வலம் வருபவர் தான் நடிகை கிரண். தமிழ் சினிமாவில் ஜெமினி என்ற படத்தில் விக்ரமுக்கு ஜோடியாக நடித்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தார். தனது முதல் படத்திலேயே மிகப்பெரிய வெற்றியை பெற்ற இவர் அடுத்தடுத்து பிரபல ஹீரோக்கள் பலருடன் ஜோடி சேர்ந்து நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உருவெடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதன் பிறகு ஒரு கட்டத்தில் பட வாய்ப்பை இழந்த இவர் அவ்வப்போது படங்களில் தனக்கு கிடைக்கும் துணை கதாபாத்திரம் மற்றும் கேமியோ ரோல்களை ஏற்று நடித்து வருகிறார். இதுபோக சோசியல் மீடியாவில் எக்குத்தப்பாய் கிளாமர் காட்டி இளசுகளை கிறங்கடிக்க தொடங்கினார்.

தமிழக ரேஷன் கடைகளில் வெடித்த சர்ச்சை.., செறிவூட்டப்பட்ட அரிசி விநியோகிக்க காரணம் என்ன? அரசு விளக்கம்!!

மேலும் இவர் பதிவிடும் புகைப்படங்களை பார்ப்பதற்காகவே மில்லியன் கணக்கான ரசிகர்கள் இவரது இன்ஸ்டா பக்கத்தை பாலோவ் செய்து வருகின்றனர். இந்நிலையில் இவர் தந்து நியூ க்ளிக்ஸ்கள் சிலவற்றை இதில் ஷேர் செய்துள்ளார். அதில் சின்ன உடை அணிந்த இவர் படு கிளாமர் போஸ் கொடுத்து இளசுகளை கிறங்கடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here