விஜே சித்ரா சாவுக்கு காரணம் இவங்க மட்டுமில்லை – இந்த கும்பலுக்கும் சம்பந்தம் இருக்கு! குண்டை போட்ட நடிகை!!

0
விஜே சித்ரா சாவுக்கு காரணம் இவங்க மட்டுமில்லை - இந்த கும்பலுக்கும் சம்பந்தம் இருக்கு! குண்டை போட்ட நடிகை!!
விஜே சித்ரா சாவுக்கு காரணம் இவங்க மட்டுமில்லை - இந்த கும்பலுக்கும் சம்பந்தம் இருக்கு! குண்டை போட்ட நடிகை!!

சின்னத்திரை சீரியல் நடிகை விஜே சித்ரா, இறப்பு குறித்த மர்மமான தகவல் ஒன்றை நடிகை ரேகா நாயர் தெரிவித்துள்ள சம்பவம் கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பரபரப்பு செய்தி:

கடந்த 2020 ஆம் ஆண்டு, பிரபல சின்னத்திரை நடிகை விஜே சித்ரா தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு காரணம், அவருடைய கணவர் ஹேமந்த் தான் என பலரும் குற்றம் சுமத்தினர். இதையடுத்து, இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட ஹேமந்த் ஜாமீனில் வெளியே வந்தார். கடந்த சில தினங்களாக, சித்ரா மரணம் குறித்த பல்வேறு மர்மங்களை இவர் தெரிவித்து வந்தார்.

தற்போது இவரது கருத்துக்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பிரபல நடிகை ரேகா நாயர் அதிர்ச்சித் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, ஹேமந்த் மட்டும் இந்த கொலையை செய்திருக்க வாய்ப்பில்லை என்றும், 4 பேர் கொண்ட கும்பல் அதற்கு உறுதுணையாக இருந்து சித்ராவை கொலை செய்து தூக்கில் தொங்க விட்டுள்ளனர் என பகிரங்கமாக தெரிவித்துள்ளார். நடிகையின் இந்த பேச்சு, கோலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here