ரோபோ ஷங்கருடன் டுயட் பாடும் விஜய் டிவி அர்ச்சனா… அப்போ மீண்டு வந்துட்டாரு போலையே!!!

0
ரோபோ ஷங்கருடன் டுயட் பாடும் விஜய் டிவி அர்ச்சனா... அப்போ மீண்டு வந்துட்டாரு போலையே!!!
ரோபோ ஷங்கருடன் டுயட் பாடும் விஜய் டிவி அர்ச்சனா... அப்போ மீண்டு வந்துட்டாரு போலையே!!!

விஜய் டிவியில் மிக முக்கிய தொகுப்பாளினிகளில் ஒருவராக வலம் வருபவர் விஜே அர்ச்சனா. இவர் சமீப காலமாக உடல் நலம் சரியில்லாமல் இருந்தால் திரை பக்கம் தலை காட்டாமல் இருந்து வந்தார். தற்போது உடல்நலம் தெரியுள்ளதால் மீண்டும் பழைய பார்முக்கு வந்துள்ளார்.

சன் டிவியின் காமெடி டைம் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதன் மூலம் சினிமாவுக்குள் நுழைந்தார். அதன் பின்னர் தனது துடிப்பான பேச்சு, நகைச்சுவை திறன் உள்ளிட்டவைகளால் அடுத்தடுத்து பல டிவி சேனல்களில் தொகுப்பாளினியாகும் வாய்ப்பு கிடைத்தது. எனினும் அவருக்கு பெருமளவு புகழ் கிடைக்க காரணம் விஜய் டிவி மற்றும் ஜீ தமிழ் ஷோக்கள் தான்.

ரோபோ ஷங்கருடன் டுயட் பாடும் விஜய் டிவி அர்ச்சனா... அப்போ மீண்டு வந்துட்டாரு போலையே!!!
ரோபோ ஷங்கருடன் டுயட் பாடும் விஜய் டிவி அர்ச்சனா… அப்போ மீண்டு வந்துட்டாரு போலையே!!!

இந்நிலையில் கடந்த ஒரு சில மாதங்களுக்கு முன்பு மூளையில் ஏற்பட்ட சிறு பிரச்சனை காரணமாக அறுவை சிகிச்சை ஒன்றை மேற்கொண்டார். இதனை தனது சமூக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தார். இதனால் மிகவும் கஷ்டப்பட்ட இவர் ஓய்வு எடுத்து வந்தார். இந்நிலையில் இவருக்கு தற்போது சற்று உடல் நலம் தேறியுள்ளது.

இதனால் மீண்டும் அவர் திரைக்கு வர தொடங்கி உள்ளார். அதாவது இவர் தற்போது தன்னுடைய இன்ஸ்டாவில் ஒரு வீடியோவை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோவில் ரோபோ சங்கர் உடன் இணைந்து நடிக்கும் காட்சிகளை ஒரு கோர்வையாக வைத்து உள்ளார். மேலும் தான் மீண்டு வந்து உள்ளதாகவும், பழைய நிலைக்கு திரும்பி விட்டதாகவும் கூறியுள்ளார். இந்த வீடியோ அவரின் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here