பிக் பாஸ் பிரபலத்தின் மகள் பிறந்த நாள் கொண்டாட்டம் – ட்ரெண்டிங்கில் தெறிக்கவிட்ட புகைப்படம்!!

0

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான சாண்டி தனது தனித்துவமான நடனத்தால் ரசிகர்களை கவர்ந்தவர். அவருக்கென இருக்கும் ரசிகர் பட்டாளத்தை தாண்டும் அளவிற்கு அவரது மகளுக்கு ரசிகர் கூட்டம் உருவாகியுள்ளது. தனது ட்விட்டர் பதிவால் ட்ரெண்டிங்கில் உள்ளார் சாண்டி.

ட்ரெண்டிங் மாஸ்டர் :

விஜய் டிவி நிகழ்ச்சியில் தனது நடனத்தின் மூலம் அனைவரையும் கவர்ந்து தனக்கென தனி பாணியை உண்டாக்கியவர் தான் நம்ம சாண்டி மாஸ்டர். பல திரைப்படங்களுக்கு டான்ஸ் மாஸ்டர் ஆக கலக்கிட்டு வராரு. இப்போ நடந்து முடிஞ்ச பிக்பாஸ் நிகழ்ச்சியில் தனக்கென தனி ரசிகர் படலத்தை உருவாக்கியவர். இவரது நடனத்துக்கு இருந்த ரசிகர் பட்டாளத்தை தாண்டி இவரோட நகைச்சுவைக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவாகிருச்சுனே சொல்லலாம்.

பிக்பாஸ்ல இவருக்கு எப்படி ஒரு ரசிகர் கூட்டம் உருவாச்சோ அதே மாறி அவரோட பொண்ணுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருக்கு. சாண்டி மாஸ்டர் அவரோட பொண்ணு போட்டோ போட்டாலே ட்ரெண்டிங் தான். இப்போ லேட்டஸ்ட்டா அவரு பொண்ணோட பிறந்த நாளுக்கு எடுத்த புகைப்படம் இணையத்தையே கலக்கிட்டு இருக்குனு சொல்லலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here