90ஸ் கிட்ஸ்களை கடுப்பேற்றும் 66 வயது நபர் – 17வது திருமணத்திற்கு தயாராகிறார்!!!

0
90ஸ் கிட்ஸ்களை கடுப்பேற்றும் 66 வயது நபர் - 17வது திருமணத்திற்கு தயாராகிறார்!!!
90ஸ் கிட்ஸ்களை கடுப்பேற்றும் 66 வயது நபர் - 17வது திருமணத்திற்கு தயாராகிறார்!!!

மிஷெக் நியாண்டோரோ எனும் 66 வயதான நபர் 17வது திருமணம் செய்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

17வது திருமணத்திற்கு தயாராகிறார்:

ஜிம்பாப்வேயில் 66 வயது மதிக்கத்தக்க நபர் 16 திருமணம் செய்து 151 பிள்ளைகளை பெற்றுக் கொண்ட நிலையில், தற்போது அவர் 17-வதாக ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக கூறுகிறார்.மேலும் அவரது லட்சியம் குறித்து கூறுகையில் இறப்பதற்கு முன் 100 மனைவிகளையும் 1,000 குழந்தைகளையும் பெறுவேன் என்று நம்புவதாக கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

17வது திருமணத்திற்கு தயாராகிறார்:
17வது திருமணத்திற்கு தயாராகிறார்:

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

சிம்பாப்வே செய்தி நிறுவனமான தி ஹெரால்டிடம் அவர் தற்போது வேலையில்லாமல் இருப்பதாகவும், தனது மனைவிகள் அவருக்கு 16 உணவுகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கொண்டு வருவதால் அதை ஒவ்வொன்றாக சாப்பிட்டு  தனது நாட்களைக் கழிப்பதாகவும் கூறினார்.1983ஆம் ஆண்டு இந்த “பலதார மணம்” திட்டத்தை ஆரம்பித்தேன்  எனவே நான் சாகும்வரையில் இதனை விடமாட்டேன் மற்றும் எனக்கு பணத்திற்கு பஞ்சம் இல்லை என்றும் கூறினார். மேலும் தனது மனைவியில் 2 பேர் இப்போது கர்ப்பமாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here