முதல்வரின் கொரோனா நிவாரண நிதி – 10 கோடி வழங்கிய சன் டிவி!!

0
முதல்வரின் கொரோனா நிவாரண நிதி - 10 கோடி வழங்கிய சன் டிவி!!
முதல்வரின் கொரோனா நிவாரண நிதி - 10 கோடி வழங்கிய சன் டிவி!!

தமிழகத்தில் கொரோனா தடுப்பிற்காக தற்போது நிவாரண தொகை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் முதல்வரின் நிவாரண நிதிக்கு தற்போது சன் டிவி நிதி வழங்கியுள்ளது.

30 லட்சம் நன் கொடை அளித்த சியான் விக்ரம் – மலைபோல் குவிந்த பாராட்டுகள்!!!

10 கோடி நிவாரண நிதி வழங்கிய சன் டிவி!!

தமிழகத்தில் கொரோனாவின் இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிகமான அளவில் மக்களை அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதன் காரணமாக தமிழகத்தில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு நடவடிக்கை அமலில் இருந்து வருகிறது. மேலும் தற்போது மக்களுக்கு மருந்து வழங்குவதற்காக தற்போது நிதி நெருக்கடி ஏற்பட்டுள்ளது.இதன் காரணமாக முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்குமாறு முதல்வர் ஸ்டாலின் கோரிக்கை விடுத்திருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

10 கோடி நிவாரண நிதி வழங்கிய சன் டிவி!! 
10 கோடி நிவாரண நிதி வழங்கிய சன் டிவி!! 

Facebook  => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

தற்போது இதன் அடிப்படையில் தொழிலதிபர்கள், சினிமா துறையினர், அரசியல் கட்சிகள், பொது மக்கள் என அனைவரும் தங்களால் இயன்றவற்றினை முதல்வரின் நிவாரண நிதிக்கு வழங்கி வருகின்றனர்.தற்போது அந்த வகையில் பிரபல தொலைக்காட்சி நிறுவனமான சன் டிவி முதல்வரின் கொரோனா நிவாரண நிதிக்கு ரூ.10 கோடி வழங்கியுள்ளது. இதனை கலாநிதி மாறன், முதல்வர் ஸ்டாலினை நேரில் சந்தித்து வழங்கினார். தற்போது அதற்கான புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here