அஜித்தையே மிரட்டிய வில்லன் நடிகருக்கு இப்படி ஒரு குடும்பமா?? வைரலாகும் புகைப்படம்!!

0

90ஸ் காலகட்டத்தில் வில்லன்கள் என்றாலே படுபயங்கரமாக இருப்பவர்களை தான் அதிகமாக பார்த்திருக்கிறோம். அப்படி நம் மனதில் பதிந்தவர் தான் பெப்சி விஜயன். தற்போது அவர் மகனும் நடிப்பதற்கு வெள்ளித்திரையில் களமிறங்கியுள்ளார். அவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.

பெப்சி விஜயன்

திரைப்படங்கள் என்றாலே அதில் அனைத்து விதமான காட்சிகளும் கலந்திருக்கும். அதாவது காதல், சண்டைக்காட்சிகள், ஏமாற்றம் என பல கோணங்களில் ஒரு படம் இருந்தால் மட்டுமே அதுக்கு ரசிகர்களுக்கு சென்றடையும். மேலும் ஒரு ஹீரோவை பெரிதாக காட்ட வேண்டும் என்றால் அதற்கு வில்லன் பங்கும் அவசியம்.

அந்த வகையில் தான் 90ஸ் காலகட்டத்தில் எல்லாம் பல வில்லன்கள் படுபயங்கரமாகவே இருந்தனர். படத்தை பார்க்கும்போது இப்படி இங்கு நமக்கு பயமாக இருக்கும். அந்த அளவிற்கு உள்வாங்கி நடித்திருப்பார்கள். அதில் குறிப்பிடத்தக்க ஒருவர் தான் பெப்சி விஜயன்.

கருப்பு வெள்ளை பூஞ்சைகளை தொடர்ந்து புதியதாக மஞ்சள் பூஞ்சை !!!

இவர் வில்லன், எதிரி, ஆதவன், தாஸ், சுக்ரன், வில்லு போன்ற எண்ணற்ற படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தவர். தற்போது இவர் படவாய்ப்புகள் இல்லாமல் தமிழில் படங்களில் நடிப்பதில்லை.

மேலும் இவருக்கு திருமணம் ஆகி 1 மகன் உள்ளார். அவருக்கும் சில வருடங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் அவரது குடும்பத்தின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வில்லனுக்கு இப்படி ஒரு குடும்பமா?? என பலரும் வியந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here