விக்ரம் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள் நடந்த சோகம் – கமலின் மொத்த உழைப்பும் கிளோஸ்!!

0
விக்ரம் படம் வெளியான 3 மணி நேரத்துக்குள் நடந்த சோகம் - கமலின் மொத்த உழைப்பும் கிளோஸ்!!
ஓடிடியில் களமிறங்கும் உலகநாயகனின் விக்ரம் திரைப்படம் - தேதியுடன் வெளியான அப்டேட்!!

உலகநாயகன் கமல் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம், இணையத்தில் கசிந்துள்ள சம்பவம் படக்குழுவினரிடைய அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 அதிர்ச்சி சம்பவம் :

உலகநாயகன் கமல் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி, கடந்த வாரம் உலகம் முழுவதும் வெளியான திரைப்படம் விக்ரம். 4 வருடத்திற்கு பிறகு கமல் நடிப்பில் வெளியாகும் படம் என்பதால், அதன் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் இருந்தது. இந்த நிலையில் தற்போது படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவான விமர்சனங்கள் குவிந்து வருகிறது. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி உள்ளிட்ட பல மொழிகளிலும் படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தனது சாதனையை தானே முறியடித்த உலக நாயகன் - விக்ரம் படத்தால் புது ரெக்கார்டு படைத்த கமல்!!

இந்த நிலையில், படம் வெளியான 3 மணி நேரத்திலேயே தமிழ் ராக்கர்ஸ், டெலிகிராம் உள்ளிட்ட இணைய தளங்களில், படக்காட்சிகள் கசிந்திருப்பது படக்குழுவிற்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே நீதிமன்றம், விக்ரம் படத்தை சட்டவிரோதமாக இணையத்தில் வெளியிட தடை விதித்திருந்தது. இந்த நிலையில் இதனையும் மீறி, விக்ரம் படம் இணையத்தில் கசிந்துள்ளது. இதனால், கமலின் மொத்த உழைப்பும் ஒரே நிமிடத்தில் கிளோஸாகி இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here