விஜய் தங்கச்சிக்கு இவ்ளோ அழகான குடும்பம் இருக்கா – இதுவரை நீங்க பார்க்காத அரிய புகைப்படம்!!

0
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!
கூல் சுரேஷை காப்பி அடிக்கும் விஜய் பட நடிகை.., சிம்புவிடம் வைத்த முக்கிய கோரிக்கை!!!

தளபதி விஜய்யின் வேலாயுதம் படத்தில், அவரின் தங்கையாக நடித்த சரண்யாவின் குடும்ப புகைப்படம், இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

வைரல் போட்டோ:

தனுஷ் மற்றும் நயன்தாரா நடிப்பில் உருவாகி கடந்த 2008 ஆம் ஆண்டு வெளியான, யாரடி நீ மோகினி படத்தில் நயன்தாராவுக்கு தங்கையாக நடித்து அசத்தியவர் நடிகை சரண்யா மோகன். இந்தப் படத்திற்காக, சிறந்த துணை நடிகை என்ற பிலிம் ஃபேர் விருது பெற்றார். தொடர்ந்து வெண்ணிலா கபடி குழு, ஒஸ்தி, ஈரம், ஜெயம் கொண்டான் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

தளபதியுடன் வேலாயுதம் திரைப்படத்தில் தங்கையாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். பிறகு சினிமாவில் தனக்கான வாய்ப்பு குறைந்ததால், அரவிந்த் கிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டு  சினிமாவுக்கு முழுக்கு போட்டார்.

இந்நிலையில் இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். இவர் தனது பேமிலியுடன் எடுத்துக் கொண்ட குடும்பப் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த பலரும், சரண்யாவின் குழந்தைகளா? இவர்கள் என மிரண்டு போய் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here