நாங்க இருக்குற வரை விஜய் டிவியை ஒன்னும் பண்ண முடியாது.., தோள் கொடுத்து தூக்கிய பிரபல சீரியல்!!

0
நாங்க இருக்குற வரை விஜய் டிவியை ஒன்னும் பண்ண முடியாது.., தோள் கொடுத்து தூக்கிய பிரபல சீரியல்!!
நாங்க இருக்குற வரை விஜய் டிவியை ஒன்னும் பண்ண முடியாது.., தோள் கொடுத்து தூக்கிய பிரபல சீரியல்!!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் 1000 எபிசோட்களை கடந்து புதிய சாதனை படைக்க உள்ளதால், சீரியல் குழுவினர் இதை கொண்டாட தயாராகி வருகின்றனர்.

படிக்கட்டில் படுத்து படு மோசமான போட்டோஷூட் நடத்திய மாளவிகா.., கண்டதை பார்த்து ஸ்தம்பித்து திணறிய ரசிகர்கள்!

புதிய சாதனை:

விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று நாம் இருவர் நமக்கு இருவர். இதன் முதல் சீசனை போலவே 2வது சீசனும் மிகப்பெரிய அளவில் ரீச் ஆகியுள்ளது. சரவணன் மீனாட்சி சீரியலில் வெற்றிக்கு பிறகு, இந்த சீரியல் தான் தற்போது மிகப்பெரிய அளவில் பேசப்பட்டு வருகிறது. இந்த தொடரின், வெற்றிக்கு மிகப் பெரிய காரணம் இதில் மாயனாக நடித்து வரும் செந்தில் பாலாஜி என்பது அனைவருக்கும் தெரியும். இந்த சீரியலில் மகா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த ரச்சித்தா, சீரியலை விட்டு விலகியதால் அவருக்கு பதிலாக அரண்மனைக்கிளி சீரியல் ஜானு இந்த பாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார்.

நாங்க இருக்குற வரை விஜய் டிவியை ஒன்னும் பண்ண முடியாது.., தோள் கொடுத்து தூக்கிய பிரபல சீரியல்!!
நாங்க இருக்குற வரை விஜய் டிவியை ஒன்னும் பண்ண முடியாது.., தோள் கொடுத்து தூக்கிய பிரபல சீரியல்!!

இந்த சீரியலின் மிகப்பெரிய வெற்றிக்கு காரணம் முத்துராசு கொலையின் குற்றப்பின்னணி தான். தற்போது, ரசிகர்களுக்கு சர்பரைஸ் கொடுக்கும் விதமாக, முத்துராசுவின் ரீஎன்ட்ரி சீரியலில் காட்டப்பட்டு வருகிறது. தற்போது இந்த தொடர் விரைவில் 1000 எபிசோடுகளை நிறைவு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து சீரியல் குழுவினர் இந்த வெற்றியை கொண்டாடவுள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here