கோவை சரளாவுக்கு டப் கொடுக்கும் பாரதி கண்ணம்மா வெண்பா – அதுவும் இவரை கூட வச்சுக்கிட்டா!!

0
எங்க கண்ணே பட்டுரும் போல.. அன்னையர் தினத்தை மகனுடன் அழகாக கொண்டாடிய பாரதி கண்ணம்மா பரினா!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா தொடரில் வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வரும் பரீனா தனது கணவருடன் சேர்ந்து செய்த ரீல்ஸ் வீடியோ பயங்கர வைரலில் உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஜோடியாக ரீல்ஸ்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாரதி கண்ணம்மா. இந்த தொடரில் பாரதியும், கண்ணம்மாவும் ஆறு மாத காலத்திற்கு சேர்ந்து வாழ வேண்டும் என்ற குடும்ப நல நீதிமன்றத்தின் உத்தரவு படி, தற்போது இருவரும் ஒரே வீட்டில் சேர்ந்து வாழ்ந்து வருகின்றனர். இந்த தொடரில் வில்லியாக வெண்பா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் பரீனா.

நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், பிரசவத்திற்கு பின் மீண்டும் சீரியலுக்கு நடிக்க வந்துள்ளார். அவரது வருகையை எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு ரீ என்ட்ரி கொடுத்து மகிழ்ச்சியை உண்டாக்கியுள்ளார். தற்போது இவரும் இவருடைய கணவரும் சேர்ந்து, கோவை சரளா மற்றும் கமல் திரையில் பேசும் வசனத்திற்கு ரீல்ஸ் செய்து இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். இந்த வீடியோ தற்போது, லைக்குகளை குவித்து வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by farina azad (@farina_azad_official)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here