ஒர்கவுட் உடையில் தாறுமாறு செய்யும் அஞ்சலி – கிறுகிறுத்துப்போன இணையதளம்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் அஞ்சலி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அஞ்சலி

தமிழில் பிரபல நடிகையாக இருந்தவர் தான் அஞ்சலி. கற்றது தமிழ் படத்தின் வெற்றி மூலம் தனது திரைப்பயணத்தை ஆரம்பித்தவர். அதன் மூலம் தான் அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் கூட்டம் உருவானது.

தனது தத்ரூப நடிப்பால் அங்காடி தெரு படத்தில் சிறந்த கதாநாயகி என்ற அந்தஸ்தை பெற்றார். எங்கேயும் எப்போதும் படம் தான் அவரது வாழ்வில் ஒரு அங்கமாக இருந்தது.

இப்படி இருக்க அவருக்கு புகழோடு சேர்ந்து சர்ச்சைகளும் பின் தொடர்ந்தது. இதனால் இப்பொழுது வாய்ப்பு இல்லாமல் தடுமாறி வருகிறார்.

மேலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல இடத்தை பிடிப்பதற்காக தனது இன்ஸ்டா பக்கத்தில் பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here