மனைவியுடன் எடுத்த படு அழகான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி புகழ் – வைரலாகும் குடும்ப புகைப்படம்!

0
மனைவியுடன் எடுத்த படு அழகான புகைப்படத்தை வெளியிட்ட விஜய் டிவி புகழ் - வைரலாகும் குடும்ப புகைப்படம்!

விஜய் டிவியில் சாதாரண ஒரு ஸ்டாண்ட்அப் காமெடியனாக தன் திரைப்பயணத்தை ஆரம்பித்தவர் புகழ். இவரை தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு சென்று சேர்த்து குக் வித் கோமாளி நிகழ்ச்சி தான்.

அதில் இவரின் டைமிங் காமெடி, சிவங்கியுடன் இவரின் தங்கை பாசம் என அனைத்தும் ரசிகர்களை கவர்ந்தது. அதை தொடர்ந்து இவர் தற்போது சினிமாவிலும் நடித்து வருகிறார். வலிமை படத்தில் ஒரு சீனில் புகழ் நடித்து இருப்பார். மேலும் டான் படத்தில் சிவகார்த்திகேயனுடன் நடித்துள்ளார்.

என்ன கேவலமான டிரஸ் இது., குட்டி பிராவை அணிந்து முன்னழகை காட்டி மூடேத்திய யாஷிகா!!

சில மாதங்களுக்கு முன்பு தான் திருமணம் செய்யவிருக்கும் பெண்ணின் புகைப்படத்தை புகழ் வெளிடியிட்டார். இந்த ஜோடிக்கு ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தனது வருங்கால மனைவியுடன் புகழ் எடுத்துள்ள சமீபத்திய கியூட் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here