தமிழகத்தில் இனி இவங்களுக்கு ரேஷன் பொருள் இல்லை.. உடனே கார்டை திரும்ப கொடுங்க! அரசு அதிரடி உத்தரவு!!

0

தமிழகத்தில் ரேஷன் பொருட்கள் பெற தகுதியான நபர்களுக்கான விதிமுறைகள் மாற்றப்பட்டு, புதிய விதிகள் நடைமுறைக்கு வந்துள்ளன. அந்த நடைமுறைகள் இதோ..

நடைமுறை அறிவிப்பு:

தமிழகத்தில், உணவு வழங்கல் துறை வாயிலாக ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. குடும்ப அட்டை மூலமாக, பல்லாயிரக்கணக்கான மக்கள் மலிவு விலையில் ரேஷன் பொருட்களை பெற்று பயனடைந்து வருகின்றனர். சமீபகாலமாக, தகுதி இல்லாத சில நபர்கள் ரேஷன் பொருட்களை பெற்று வீணடிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனை தடுக்க அரசு புதிய விதிமுறைகளை கொண்டு வந்துள்ளது.

அதன்படி, தனது சொந்த வருமானத்தில் 100 ச.மீ பரப்பளவில் பிளாட் மற்றும் வீடு, நான்கு சக்கர வாகனம் அல்லது டிராக்டர் வைத்திருப்போர், ஆயுத உரிமை, கிராமத்தில் குடும்ப ஆண்டு வருமானம் 2 லட்சம், நகரத்தில் ஆண்டு வருமானம் 3 லட்சம் பெறக்கூடிய நபர்கள் ரேஷன் ரேஷன் பொருட்களை பெற தகுதியில்லை. அத்தகைய நபர்கள் தானாக வந்து ரேஷன் கார்டை தாசில்தார் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். இல்லையெனில், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இதுவரை வாங்கிய ரேஷன் பொருட்கள் அனைத்தும் பறிமுதல் செய்யப்படும் என அரசு எச்சரித்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here