என்ன கேவலமான டிரஸ் இது., குட்டி பிராவை அணிந்து முன்னழகை காட்டி மூடேத்திய யாஷிகா!!

0
எதுமே டிரெஸ்ஸுக்கு உள்ள இல்ல., எல்லாம் வெளிய தான் இருக்கு - முன்னழகை காட்டி கதற வைக்கும் யாஷிகா!

துருவங்கள் பதினாறு, இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து அடுத்தடுத்து புகழ் பெற்றவர் நடிகை யாஷிகா ஆனந்த். பின்னர் இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது.

அதில் யாஷிகா காட்டிய கவர்ச்சியால் பிக் பாஸ்ஸே இவர் சேலை மட்டும் தான் அணியவேண்டும் ஒரு டாஸ்க்கே கொடுத்தார். பின்னர் அந்நிகழ்ச்சி முடிந்த பின் நோட்டா, கழுகு 2, மூக்குத்தி அம்மன் ஆகிய படங்களில் நடித்தார்.

இவருக்கு மோசமான விபத்து ஒன்று ஏற்பட்டு தற்போது அதில் இருந்து மீண்டு மறுபடியும் சினிமா வேலைகளில் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் இவரின் கிளாமர் போட்டோக்கள் தற்போது அதிக வைரலாகி வருகிறது. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் தற்போது தீயாய் பரவி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here