அட எத்தனை தடவை.. மனைவியை மூன்றாவது முறையாக திருமணம் செய்த விஜய் டிவி புகழ் – புகைப்படம் உள்ளே!

0
தனது திருமணம் முடிந்தவுடன் விஜய் டிவி புகழ் செய்த காரியம் - இணையத்தில் தீயாய் பரவும் புகைப்படம்!

திரைத்துறையில் எப்படியாவது முன்னேறி விட வேண்டும் என நம்பிக்கையுடன் சென்னை வந்தவர் புகழ். வந்த புதிதில் இவருக்கு பெரிதாக சான்ஸ் எதுவும் கிடைக்கவில்லை. பின்னர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு காமெடியனாக மக்களை சிரிக்க வைத்தார்.

 

அதன் மூலம் தற்போது வெள்ளித்திரை நடிகராக வலம் வருகிறார். இவர் தன் நீண்ட நாள் காதலி பென்சியாவை சில நாட்களுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். ஆனால் ரசிகர்களை அதிர வைக்கும் அளவிற்கு இவர்கள் இருவருக்கும் 1 வருடம் முன்பே திருமணம் நடந்தது தெரிய வந்தது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பெற்றோர் அப்பொழுது சம்மதிக்காததால் பதிவு திருமணம் செய்து கொண்டனர் இந்த ஜோடி. இந்நிலையில் புகழ் மீண்டும் பென்சியாவை மூன்றாவது முறையாக இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டுள்ளார். அந்த புகைப்படத்தையும் புகழ் தற்போது வெளியிட அது அனைவராலும் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here