List-ல இருக்க பெயர் எல்லாம் எக்குத்தப்பாவே இருக்கு – பிக் பாஸ் நிகழ்ச்சியில் யாரும் எதிர்பார்க்காத நடிகை!

0

ரசிகர்கள் தற்போது ஆவலுடன் காத்திருக்கும் ஒரு நிகழ்ச்சி என்றால் அது பிக் பாஸ். முதல் சீசனில் ரசிகர்கள் இந்த ஷோவிற்கு அளித்த ஆதரவால் தற்போது 5 சீசன்கள் வரை முடிக்கப்பட்டு விட்டது. இந்த ஆறாவது சீசனில் யார் யார் கலந்து கொள்வார்கள் என்று தான் அனைவரும் தற்போது எதிர்பார்த்து காத்து கொண்டுள்ளனர்.

மேலும் இந்த ஷோவில் டிடி, தர்ஷா குப்தா, ஷில்பா மஞ்சுநாத், அஸ்வின், VJ அர்ச்சனா ஆகியோர் இருப்பதாக தற்போது வரை தகவல் வெளியாகி உள்ளது. இந்நிலையில் சமீபத்தில் பிரபல தயாரிப்பாளரான ரவீந்திரனை இரண்டாவது திருமணம் செய்த சீரியல் நடிகை மகாலட்சுமியும் பிக்பாஸ் 6 சீசனில் வர இருப்பதாக கூறப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

பொதுவாகவே ட்ரெண்டிங்கில் இருப்பவர்கள் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படுவார்கள். தற்போது மகாலட்சுமி தன் மறுமணத்தின் மூலம் பேசுபொருளாக உள்ளார். இதனால் இவரும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்வார் என கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here