போடி இவளே… என வாய்க்கு வந்தபடி திட்டிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – அவரே வெளியிட்ட வீடியோ பதிவு!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார்.

 திட்டிய கண்ணன் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ரசிகர்களின் மனம் கவர்ந்த சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் காதல் திருமணம் செய்து கொண்டதால் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட கண்ணன், தனது குடும்பத்தாரால் மீண்டும் சேர்த்துக் கொள்ளப்பட்டு மகிழ்ச்சியாக வாழ்ந்து வருகிறார். தனது எளிமையான நடிப்பால் பல ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகனாக வலம் வருகிறார்.

இந்த நிலையில், வடிவேலுவின் புகழ்பெற்ற காமெடி வசனத்திற்கு இவர் செய்த ரீல்ஸ் வீடியோ இன்ஸ்டா பக்கத்தில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. இந்த வீடியோவை பார்த்த பலரும் இதை ஷேர் செய்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by SaravanaVickram (@saravanavickram)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here