புஷ்பா பட இயக்குனருடன் ஜோடி சேர இருக்கும் தளபதி – தாறுமாறு கூட்டணி!!

0

சமீபத்தில் ரீல்ஸ் ஆகி ஹிட் அடித்த புஷ்பா படத்தின் இயக்குனர் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தளபதியை வைத்து ஒரு படம் இயக்குவது பற்றி குறிப்பிட்டு உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புஷ்பா பட இயக்குனர்:

சமீபத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ள திரைப்படம் தான் புஷ்பா. இந்த படத்தில் அல்லு அர்ஜுன் ஹீரோவாக நடித்து இருந்தார். இந்த படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை இயக்கிய இயக்குனர் சுகுமார் தெலுங்கில் முன்னணி இயக்குனராக வலம் வந்து கொண்டு இருக்கிறார்.

இவர் இயக்கிய படங்கள் அனைத்தும் பிளாக் பஸ்டர் திரைப்படங்களாகவே வெளியாகியுள்ளது. மேலும் ரங்கஸ்தலம் என்ற படத்தையும் இயக்கி உள்ளார். இந்நிலையில் சுகுமார் அளித்த பேட்டி ஒன்றில் தமிழில் படம் இயக்கினால் கண்டிப்பாக தளபதி விஜய் சாருடன் பணிபுரிவேன் என்று தீர்க்கமாக தெரிவித்து உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here