மணக்கோலத்தில் நின்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் ரீல் ஜோடி – இணையத்தில் வைரலான அதிரடி புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் கண்ணன் பாத்திரத்தில் நடித்து வரும் சரவணன் விக்ரம், தனது தோழி விஜே தீபிகாவுடன் போஸ் கொடுத்த புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.

வைரல் போட்டோ:

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ். குடும்ப பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல், பல எபிசோடுகளை கடந்து விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடரில் மூர்த்தியின் கடைசி தம்பியாக, கண்ணன் என்ற பாத்திரத்தில் நடித்து வருபவர் சரவணன் விக்ரம். அவர் இந்த சீரியலில், தனக்கு காதலியாக ஐஸ்வர்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்த நடிகை விஜே தீபிகாவுடன் தற்போது வரை நட்பு பாராட்டி வருகிறார்.

இருவரும், பாரம்பரிய லுக்கில் நின்றபடி போட்டோ ஷூட் நடத்தியுள்ளனர். இந்த புகைப்படத்தில் தீபிகா மணப்பெண் கோலத்தில் இருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்கள், என்னமா எக்ஸ்பிரஷன்ஸ் கொடுக்குறீங்க ரெண்டு பேரும், என கமெண்ட் செய்து வருகின்றனர். தற்போது இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here