தனது முன்னாள் காதலியை சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – அதுவும் இந்த மாதிரி இடத்துல வச்சா??

0
தனது முன்னாள் காதலியை சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - அதுவும் இந்த மாதிரி இடத்துல வச்சா??
தனது முன்னாள் காதலியை சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - அதுவும் இந்த மாதிரி இடத்துல வச்சா??

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடித்து வரும் கண்ணன்-ஐஸ்வர்யா புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

தொடர்ந்து சினிமாவில் களமிறங்கும் பிரபலங்களின் வாரிசு.. வெள்ளித்திரைக்கு என்ட்ரி ஆகும் ஹிட் இயக்குனரின் மகள்!!

சீரியல் ஜோடிகள் :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் மக்கள் மனம் கவர்ந்த தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். பல முக்கிய திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் ரசிகர்கள் மனதில் மிகப்பெரிய இடத்தை பிடித்துள்ளது. இந்த தொடரில் முன்னாள் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வந்த விஜே தீபிகாவின் புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது.

தனது முன்னாள் காதலியை சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் - அதுவும் இந்த மாதிரி இடத்துல வச்சா??
தனது முன்னாள் காதலியை சந்தித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன் – அதுவும் இந்த மாதிரி இடத்துல வச்சா??

அவரோடு, இந்த தொடரில் கண்ணன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் சரவணனும் இணைந்துள்ளார். இருவரும் ஒரு இளநீர் கடை முன்பு எடுத்துள்ள இந்த போட்டோ தற்போது ரசிகர்களிடையே பேசு பொருளாக மாறியுள்ளது. இது மட்டுமல்லாமல், இன்று தீபிகாவின் பிறந்த நாள் என்பதால் தன்னுடைய அவர் தன்னுடைய வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here