தொடர்ந்து சினிமாவில் களமிறங்கும் பிரபலங்களின் வாரிசு.. வெள்ளித்திரைக்கு என்ட்ரி ஆகும் ஹிட் இயக்குனரின் மகள்!!

0

தமிழ் சினிமாவில் இயக்குனர் சங்கரின் மகள் அதிதி சங்கரை தொடர்ந்து பிரபல இயக்குனரின் மகள் நடிகையாக சினிமாவில் களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

களமிறங்கும் வாரிசுகள்:

தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என்றழைக்கப்படுபவர் இயக்குனர் ஷங்கர். இவரது இரண்டாவது மகள் அதிதி சங்கர் நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகும் விருமன் என்ற படத்தில் அவருக்கு நாயகியாக நடிக்க கமிட்டாகியுள்ளார். சிறந்த கிராமத்து பின்னணியில் உருவாகும் இந்த படத்தை இயக்குனர் முத்தையா இயக்க உள்ளது குறிப்பிடத் தகுந்தது.

அவரை தொடர்ந்து பிரபல ஒளிப்பதிவாளர் மற்றும் இயக்குனராக  உள்ள ராஜீவ் மேனன் மகள் சரஸ்வதி என்பவர் நடிக்க வருகிறார். இவரது முதல் மலையாள படத்தை அருண் மாதேஸ்வரன் என்பவர் இயக்க இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தொடர்ந்து, பல பிரபலங்களின் வாரிசுகள் படத்தில் அறிமுகமாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here