குக் வித் கோமாளி 3 இனிமேல் கண்டிப்பா போர் அடிக்காது – விஜய் டிவி செய்த மாஸ்டர் பிளான்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி சீசன் 3 நிகழ்ச்சியின் இந்த வார ப்ரோமோ இணையத்தில் வெளியாகி ரசிகர்களை பிரமிப்பில் ஆழ்த்தியுள்ளது.

ரசிகர்கள் பிரமிப்பு :

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் இரண்டு சீசன் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வந்த நிலையில், தற்போது இந்த நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் பிரமாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இந்த தொடர் ஆரம்பித்தது முதல் தற்போது வரை பல கமெண்ட்களை சந்தித்து வருகிறது. மொத்தம் 10 குக்குகள் மற்றும் 10 கோமாளிகள் புதிதாக இந்த மூன்றாவது சீசனில் இறக்கப்பட்டுள்ளனர்.

அதாவது, கடந்த இரண்டு சீசன்களிலும் கோமாளியாக இருந்த புகழ் இந்த சீசனில் கலந்து கொள்ளாத காரணத்தால் ரசிகர்கள் பலத்த ஏமாற்றம் அடைந்தனர். தற்போது, இந்த வாரத்துக்கான ப்ரோமோ வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது. குக் வித் கோமாளி 3 ல் புகழ் கலந்து கொள்ளாததால், இந்த நிகழ்ச்சி மிகவும் டல் அடித்து வந்தததாக ரசிகர்கள் தெரிவித்து வந்தனர். தற்போது, புகழ் மீண்டும் இந்த நிகழ்ச்சிக்கு வந்துள்ளதால், இது விஜய் டிவியின் மாஸ்டர் பிளான் என நெட்டிசன்கள் தெரிவித்து வருகின்றனர். இவர் அதில் தொடர்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here