பிறந்த நாளை உல்லாச விடுதியில் கொண்டாடிய பிக்பாஸ் பாலாஜி – அதுவும் முன்னாள் காதலியுடன் சேர்ந்தா?

0

மக்களால் அதிகம் விரும்பப்படும் பிக்பாஸ் பாலாஜி தனது 26 வது பிறந்தநாளை பிக்பாஸ் ஷிவானி மற்றும் சம்யுக்தா உடன் இணைந்து கொண்டாடியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

பிறந்தநாள் கொண்டாடிய பாலாஜி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இதன் ஐந்தாவது சீசன் தற்போது பிரம்மாண்டமாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில் நான்காவது சீசன் போட்டியாளராக களம் இறங்கியவர் பாலாஜி.

மாடலிங் துறையில் சாதிக்க துடித்த இவர் ஒரு பிரபலமான மாடல் என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இந்த நிகழ்ச்சியில் இருக்கும் போது, தனது சக போட்டியாளரான சிவானியுடன் இவர் காதல் சர்ச்சையில் சிக்கினார்.

இந்த நிலையில் இவர் தனது 26 வது பிறந்தநாளை இன்று கொண்டாடியுள்ளார். ஒரு உல்லாச விடுதியில் பிக்பாஸ் புகழ் சிவானி மற்றும் சுரேஷ் உடன் இவர் எடுத்துக் கொண்ட புகைப்படங்கள் பயங்கரமாக வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here