பாக்கியலட்சுமி குடும்பத்தில் நடந்த முக்கிய விசேஷம் – சர்ப்ரைஸ் கொடுத்த எழில்! வைரலாகும் புகைப்படம்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பாக்யலட்சுமி தொடரில் இனியா பாத்திரத்தில் நடித்து வரும் நேகா, வீட்டில் நடந்த விசேஷத்தில், ஒட்டுமொத்த சீரியல் ரசிகர்கள் கலந்து கொண்டு சிறப்பு செய்தனர்.

வைரலாகும் போட்டோ:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்கியாவை தொடர்ந்து வெறுத்து ஒதுக்கும் கோபி, ராதிகாவை திருமணம் செய்து கொள்ள தயாராகி வருகிறார். ராதிகாவிடம் இதைப் பற்றி தெரிவித்து விட்டால், இந்த குழப்பத்திற்கு முடிவு கட்டிவிடலாம் என கோபியின் அப்பா ராதிகா வீட்டிற்கு செல்கிறார். ஆனால் யாரும் எதிர்பாராத விதமாக, ராதிகா வீட்டைவிட்டு காலி செய்துவிட்டார்.

இப்படி பலவித டுவிஸ்ட்களுடன் இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியலில், இனியா என்ற பாத்திரத்தில் நடித்து வரும் நேகா வீட்டில் நடந்த, அவரின் தங்கை பிறந்தநாள் விழாவில் பாக்கியலட்சுமி சீரியலின் ஒட்டுமொத்த ரசிகர்களும் கலந்து கொண்டனர். விஜே விஷால் உள்ளிட்ட, பலர் கலந்து கொண்ட போது எடுத்த இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here