விஜய் டிவியின் எல்லா பிளான்களையும் தவிடு பொடியாக்கிய சன் டிவி – அதள பாதாளத்தில் சேனல் நிர்வாகம்!!

0
மெஜாரிட்டியான இடத்தை பிடித்து விஜய் டிவி நாயகிகளை ஓரங்கட்டிய சன் டிவி - வைரலாகும் டாப் லிஸ்ட்!!
மெஜாரிட்டியான இடத்தை பிடித்து விஜய் டிவி நாயகிகளை ஓரங்கட்டிய சன் டிவி - வைரலாகும் டாப் லிஸ்ட்!!

தமிழ் தொலைக்காட்சிகளின் டிஆர்பி ரேட்டிங் லிஸ்டில் தொடர்ந்து சன் டிவி சீரியல்கள் தொடர்ந்து முதலிடத்தையும், விஜய் டிவி இரண்டாவது இடத்தையும் பெற்றுள்ளதாக லிஸ்ட் வெளியாகியுள்ளது.

 ரேட்டிங் லிஸ்ட் :

தமிழ் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகும் சீரியல்கள் என்றால் ரசிகர்களுக்கு கொள்ளைப் பிரியம். அந்த வகையில் சன், விஜய் மற்றும் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களை மக்கள் தவறாது பார்த்து வருகின்றனர். இந்த நிலையில், தொடர்ந்து சன் டிவியின் டிஆர்பி ரேட்டிங் முன்னணியில் இருந்து வருகிறது. இந்த வரிசையில், சன் டிவி முதலிடத்தையும், விஜய் டிவி இரண்டாம் இடத்தையும் பெற்றுள்ளது.

திடீரென முடிவுக்கு வரும் பிரபல தமிழ் சீரியல் - உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்!!

விஜய் டிவியில் கடந்த வாரம், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமி தொடர்களின் மகா சங்கமம் எபிசோடுகள் ஒளிபரப்பாகியும் விஜய் டிவியால் சன் டிவியை ஓவர்டேக் செய்ய முடியவில்லை. தொடர்ந்து, சன் டிவியில் கயல் சீரியல் முதலிடத்தையும், சுந்தரி  2 ம் இடத்தையும், வானத்தைப்போல 3 ம் இடத்தையும் பெற்றுள்ளது. அதேபோல், விஜய் டிவியில் பாரதிக்கு கண்ணம்மா முதலிடத்தையும், பாண்டியன் ஸ்டோர்ஸ் மற்றும் பாக்கியலட்சுமியின் மகா சங்கமம் சீரியல் 2 ம் இடத்தையும், ராஜா ராணி 3 ம் இடத்தையும் பெற்றுள்ளது. இந்த லிஸ்ட் தற்போது வைரலாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here