சின்னத்திரையில் பேமஸ் ஆனதன் மூலம் சினிமாவில் வாய்ப்புகளை பிடித்தவர் நடிகை ஷிவானி நாராயணன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான ’பகல் நிலவு’ என்ற சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.
இதையடுத்து, கடைக்குட்டி சிங்கம், ரெட்டை ரோஜா ஆகிய சீரியல்களில் நடித்தார். இதன் நடுவே இவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்க அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி கொண்டார்.
பிக்பாஸ் நிகச்சியில் இருந்து வெளியே வந்த பின்னர், இவருக்கு அடுத்தடுத்த பட வாய்ப்புகள் தேடி வர ஆரம்பித்தது. தற்போது இவரின் விக்ரம் படம் வெளியீட்டுக்கு தயாராகி உள்ளது. இந்நிலையில் தற்போது பீச்சில் தொடை தெரிய தன் வீடியோவை வெளியிட்டுள்ளார். அது வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்