சிவகார்த்திகேயனை தொடர்ந்து ஹீரோவாக களமிறக்கும் விஜய் டிவி பிரபலம் – வெளியான மாஸ் அப்டேட்!!

0
தளபதி விஜய்யை  விமர்சித்த  சிவகார்த்திகேயன்.., வச்சு செய்த நெட்டிசன்கள்..,
தளபதி விஜய்யை  விமர்சித்த  சிவகார்த்திகேயன்.., வச்சு செய்த நெட்டிசன்கள்..,

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தொகுப்பாளராக வலம் வரும் ரக்சன், புதிய படம் ஒன்றில் ஹீரோவாக அறிமுகமாக உள்ளார்.

ஹீரோவாக என்ட்ரி:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இதன் 3 சீசன் நிகழ்ச்சியும் தொகுத்து வழங்கி வருகிறார் தொகுப்பாளர் விஜே ரக்ஷன். இவர் கடந்த ஆண்டு நடிகர் துல்கர் சல்மானுடன் இணைந்து, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் என்ற படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார்.

இந்த படம் இவருக்கு மிகப்பெரிய வரவேற்பு கொடுத்ததை அடுத்து, மீண்டும் புதிய படத்தில் கதாநாயகனாக அறிமுகமாக உள்ளார். இந்தப் படத்தில் தீனா, விஷாகா திமான், பிராங்க் ஸ்டார் ராகுல் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது, கன்னியாகுமரியில் படத்தின் முதல் கட்ட சூட்டிங் நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே சிவகார்த்திகேயன் தொகுப்பாளராக இருந்து தற்போது வெள்ளி துறையில் ஜொலித்து வருவது போல் ரக்ஷனும், வெள்ளி திரையில் மாஸ் காட்டுவாரா? என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here