விஜய் டிவியின் ஒரே நிகழ்ச்சியால் டாப் ரேஞ்சுக்கு சென்ற மாகாபா, பிரியங்கா – வைரலாகும் பகீர் தகவல்!!

0
விஜய் டிவியின் ஒரே நிகழ்ச்சியால் டாப் ரேஞ்சுக்கு சென்ற மாகாபா, பிரியங்கா - வைரலாகும் பகீர் தகவல்!!
விஜய் டிவியின் ஒரே நிகழ்ச்சியால் டாப் ரேஞ்சுக்கு சென்ற மாகாபா, பிரியங்கா - வைரலாகும் பகீர் தகவல்!!

முன்னணி தொகுப்பாளர்களான மாகாபா மற்றும் பிரியங்கா ஆகியோர், சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒரு எபிசோடை தொகுத்து வழங்க லட்ச கணக்கில் சம்பளம் வாங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதை ஏன் இந்த ஆட்டு ஆட்டுறீங்க.., அரைகுறை ஆடையில் ஆட்டம் போடும் பார்வதி நாயர்!!

சம்பள விவரம் :

விஜய் தொலைக்காட்சியின் முன்னணி தொகுப்பாளர்களாக வலம் வருபவர்கள் மாகாபா ஆனந்த் மற்றும் பிரியங்கா. இருவரும் சேர்ந்து, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் பல சீசன்களை தொகுத்து வழங்கியுள்ளனர். இதுமட்டுமல்லாமல் திவால், சவுண்ட் பார்ட்டி உள்ளிட்ட ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினர். இவர்கள் இருவரும் ஜோடியாக சேர்ந்து தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிகள் அனைத்தும் சூப்பர் ஹிட் எனும் அளவிற்கு மக்கள் மனதில் இடம் பிடித்து விட்டனர்.

விஜய் டிவியின் ஒரே நிகழ்ச்சியால் டாப் ரேஞ்சுக்கு சென்ற மாகாபா, பிரியங்கா - வைரலாகும் பகீர் தகவல்!!
விஜய் டிவியின் ஒரே நிகழ்ச்சியால் டாப் ரேஞ்சுக்கு சென்ற மாகாபா, பிரியங்கா – வைரலாகும் பகீர் தகவல்!!

தற்போது மாகாபா மற்றும் பிரியங்கா இருவரும் சேர்ந்து, சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் ஒரு எபிசோட் தொகுத்து வழங்குவதற்கு 2 லட்சம் ரூபாய் வரை சம்பளம் பெறுவதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தகவல் சின்னத்திரை உலகில் மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here