உயர்ரக பைக் வாங்கிய மணிமேகலை, ஹுசைன் தம்பதி – வைரலாகும் அசத்தல் வீடியோ!!

0
உயர்ரக பைக் வாங்கிய மணிமேகலை, ஹுசைன் தம்பதி - வைரலாகும் அசத்தல் வீடியோ!!
விஜே மணிமேகலையை கேவலமாய் உதாசீனப்படுத்திய கணவர் ஹுசைன் - வைரலாகும் ஷாக் வீடியோ!!

விஜய் டிவி நட்சத்திர ஜோடிகளான, மணிமேகலை, ஹுசைன் தம்பதி புதிதாக பிஎம்டபிள்யூ எனும் உயர் ரக பைக் வாங்கியுள்ள வீடியோ, இணையத்தில் வெளியாகி வைரல் ஆகியுள்ளது.

 வைரல் வீடியோ :

விஜய் டிவியின்  முன்னணி நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் மணிமேகலை. இவர் பிரபல டான்ஸர், ஹுசைன் என்பவரை காதலித்து திருமணம் செய்துள்ளார். விஜய் டிவியின் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சியில் மணிமேகலை தற்போது கோமாளியாக பங்கேற்று வருகிறார். இதுபோக சூப்பர் சிங்கர், சன் மியூசிக் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் வலம் வருகிறார். இந்த நிலையில் இவர்களது விலை உயர்ந்த பைக் ஒன்று சமீபத்தில் திருடு போனது.

இதுகுறித்து இன்ஸ்டாவில் பேசிய ஜோடிகள், தங்கள் பைக்கின் தகவல்களை குறிப்பிட்டு திரும்ப கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என பதிவிட்டனர். இந்த நிலையில் ஹூசைன் பிறந்தநாள் பரிசாக, மீண்டும் BMW G 310 GS  என்ற உயர்ரக பைக் வாங்கியுள்ளனர். இந்த நிலையில்,  இருவரும் புதிய பைக்குடன் இருக்கும் வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியாகியுள்ளது. இதையடுத்து ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Mani Megalai (@iammanimegalai)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here