அடடடா.., இப்படி கால்லை நீட்டி மூடேத்துறீங்களே கனிகா.., திண்டாடிப்போன இளவட்டங்கள்!!

0

தமிழ், மலையாள திரையுலகில் பல ஹிட் படங்களை கொடுத்து அதன் மூலம் ரசிகர்கள் இடத்தில் பிரபலமானவர் தான் நடிகை கனிகா. இப்பொழுது திருமணம் ஆகி குடும்பத்துடன் செட்டிலாகி விட்ட அவர் இப்பொழுது மீண்டும் தமிழுக்கு ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார்.

அதாவது எதிர்நீச்சல் சீரியலில் பிரபலமாக நடித்து வருகிறார். ஒரு அப்பாவியான கதாபாத்திரத்தில் தத்ரூபமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். கனிகா. மேலும் கோப்ரா திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்து வருகிறார்.

என்ன தான் சீரியலில் அடக்கஒடுக்கமாக நடித்து வந்தாலும் நிஜ வாழ்க்கையில் ரொம்பவே மாடர்ன் என்றே சொல்லலாம். இப்படி இருக்க இப்பொழுது அழகிய ஆடையில் கவர்ச்சி ததும்ப அவர் கொடுத்திருக்கும் போஸ் ட்ரெண்டிங்காகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here