விஜய்யுடன் முக்கிய ரோலில் களமிறங்கும் சூப்பர் ஸ்டார் – சூடுபிடிக்கும் தளபதி 66 அப்டேட்!!

0
அட கடவுளே.. நடிகர் விஜய் இப்படிபட்டவரா,, உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர் - வெடித்த சர்ச்சை!
அட கடவுளே.. நடிகர் விஜய் இப்படிபட்டவரா,, உளறிக்கொட்டிய பிரபல இயக்குனர் - வெடித்த சர்ச்சை!

நடிகர் விஜய், தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடித்து வரும் தளபதி 66 படத்தில், தற்போது தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு கேமியோ ரோலில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சூப்பர் அப்டேட் :

நடிகர் விஜய் தனது பீஸ்ட் திரைப்படத்தை தொடர்ந்து, தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் தளபதி 66  படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சரத்குமார், பிரபு, பிரகாஷ்ராஜ், ஷாம், ஸ்ரீகாந்த்  உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. குடும்ப கதை களத்தில் உருவாகி வரும் இந்த படத்தில், நடிகர் விஜய் டபுள் ரோலில் நடிப்பதாக பேசப்பட்டு வருகிறது.

படத்தின், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், தளபதி 66 படத்தில், ஒரு முக்கியமான கேமியோ ரோலில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், இது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here