சினிமாவில் தனக்கென தனி ரூட்டை தேர்ந்தெடுத்து அதில் பயணித்து வருபவர் நடிகை சமந்தா. எந்த ஒரு நடிகையாக இருந்தாலும் தன் விவாகரத்து செய்தியை அறிவித்த பின்னர் ஒரு சில மாதங்கள் சினிமாவில் தலைகாட்டாமல் இருப்பர்.
ஆனால் அதை எல்லாம் உடைத்து எரிந்து ஜெட் வேகத்தில் வளர்ந்து வருபவர் சமந்தா. இவர் தன் சினிமா பயணத்தை தொடங்கியது கோலிவுட்டில் தான் என்றாலும் தற்போது டோலிவுட், பாலிவுட் என வளர்ந்து வருகிறார்.
நடிப்பு தாண்டி Sustainkart என்ற ஆன்லைன் டெலிவரி நிறுவனத்தையும் சமந்தா நடத்தி வருகிறார். இவரின் ஹாட் போட்டோஷூட் புகைப்படங்கள் அடிஅக்டி இணையத்தில் வைரலாகும் ஒன்று. இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்