ஹீரோவாக களமிறங்கும் பிரபல நடிகரின் மகன்- அதுவும் அந்த சூப்பர் ஹிட் இயக்குனர் இயக்கத்தில்!

0
உங்க காட்டுல தான் மழை.. ஜவான் படத்தில் வில்லனாக நடிக்க விஜய் சேதுபதி வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

முன்னணி நடிகர்களில் ஒருவரான மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் மகன் கதாநாயகனாக தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர் இயக்கத்தில் அறிமுகமாகவுள்ளார்.

விஜய் சேதுபதியின் மகன்:

தமிழ் சினிமாவில் சிவாஜி முதல் சத்யராஜ் வரையிலான ஏராளமான முன்னணி நடிகர்கள் தங்களுடைய வாரிசுகளை நடிக்க வைத்து அழகு பார்ப்பது வழக்கத்தில் ஒன்று. இருப்பினும் இந்த வகையில் இப்போது பிரபல நடிகராக இருக்கும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் விஜய் சேதுபதி நடித்த விக்ரம் படம் பல வசூல்களை அள்ளி சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து விடுதலை படத்தில் தனது மகனான சூர்யாவை நடிக்க வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது அப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி மகன் சூர்யாவை சினிமாவிற்கு அறிமுகப்படுத்த உள்ளாராம். அப்படத்தில் விடலை சிறுவனாக விஜய் சேதுபதியின் மகன் நடிக்க உள்ளாராம். அதை தொடர்ந்து கூடிய விரைவில் வெற்றி மாறன் இயக்கத்தில் தனது மகனை ஹீரோவாக அறிமுகப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. அதற்கான வேலைகள் தொடர்ந்து கோலிவுட்டில் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here