தளபதி ஷூட்டிங்கில் அநாகரிகமாக நடந்து கொண்ட பூஜா ஹெக்டே – படக்குழு எடுத்த அதிரடி முடிவு!!

0
புதருக்குள் 2 பீஸ் உடையில் மொத்த அழகை காட்டி நின்ற பூஜா ஹெக்டே - சில்லு சில்லாய் சிதறிய ரசிகர்கள்!
தளபதி ஷூட்டிங்கில் அநாகரிகமாக நடந்து கொண்ட பூஜா ஹெக்டே - படக்குழு எடுத்த அதிரடி முடிவு!!

விஜய் நடித்து முடித்த பீஸ்ட் படத்தில் அவருக்கு நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார். அவர் இந்த படத்தின் ஷூட்டிங்கின் போது, ஒப்பந்தத்தை மீறி நடந்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதிரடி தகவல்:

நடிகர் விஜய் நடிப்பில் நெல்சன் இயக்கத்தில், உருவாகி அண்மையில் வெளியான பீஸ்ட் படத்தில் நாயகியாக நடித்து அசத்தியவர் பூஜா ஹெக்டே. இவர் தமிழில் முதன்முதலாக முகமூடி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். தொடர்ந்து இந்தி, தெலுங்கு என பல திரைகளில் கலக்கி வந்த இவர், விஜய் படத்தின் மூலம் ரீ-என்ட்ரி கொடுத்தார்.

இந்த நிலையில், இவர் பீஸ்ட் பட ஷூட்டிங்கில், ஒப்பந்தத்தை மீறி நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த படத்திற்காக, இவர் ஷூட்டிங் வந்தபோது அவருடைய உதவியாளர்கள் என்று, 10 முதல் 12 பேரை அழைத்து வந்துள்ளார். இவர்களுக்கு, தயாரிப்பு நிறுவனத்தின் சார்பில் எந்த செலவும் செய்யப்பட்டு விடக்கூடாது என நடிகையிடம் சொல்லப்பட்டுள்ளது.

ஆனால், அதையும் மீறி பூஜா அவர்களுக்கு அனாவசிய செலவு செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது. தற்போது படக்குழு கொடுத்த நெருக்கடி காரணமாக அந்தப் பணத்தை பூஜா திருப்பிக் கொடுக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல், கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here