ரஜினிக்கு வில்லனாக களமிறங்கும் விஜய் பட நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0

கோலிவுட் திரையில் தனது அசத்தலான நடிப்பு திறமையால் ரசிகர்களை கவர்ந்து வருபவர் தான் ரஜினிகாந்த். தற்போது இவர் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வேட்டையன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து ரஜினி தனது அடுத்த படத்தில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

இந்த நிலையில், இப்படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் ரஜினிக்கு வில்லனாக நடிக்க பிரபல நடிகர் மைக் மோகன் கமிட்டாகி இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் GOAT படத்தில் வில்லனாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

என்னப்பா சொல்றீங்க.. விவாகரத்து நேரத்தில் இப்படி ஒரு பதிவா?? வைரலாகும் ஐஸ்வர்யாவின் இன்ஸ்டா போஸ்ட்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here