சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக களமிறங்கும் விஜய் பட நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

0
சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக களமிறங்கும் விஜய் பட நடிகர்.. இணையத்தில் கசிந்த முக்கிய அப்டேட்!!

தமிழ் சினிமாவில் தற்போது தவிர்க்க முடியாத ஹீரோக்களில் ஒருவராக வலம் வருபவர் தான் சிவகார்த்திகேயன். தற்போது இவர்  ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் அமரன் படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனை அடுத்து சிவகார்த்திகேயன் தனது அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மக்களவை தேர்தல் 2024..,  அதிகாரிகளுடன் நாளை தீவிர ஆலோசனை!!!

இந்த நிலையில், இப்படம் குறித்த மாஸான அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக நடிக்க பிரபல பாலிவுட் நடிகர் வித்யூத் ஜம்வால் கமிட்டாகி இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. ஏற்கனவே இவர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வெளிவந்த துப்பாக்கி படத்திலும்  வில்லனாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 Enewz Tamil இன்ஸ்டாகிராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here