மருமகளுடன் ரீல்ஸ் எடுத்த விஜய்யின் அம்மா., அசந்து போன நெட்டிசன்கள்., இணையத்தை கலக்கும் க்யூட் வீடியோ!! 

0
மருமகளுடன் ரீல்ஸ் எடுத்த விஜய்யின் அம்மா.
கோலிவுட் திரையில் தளபதி என்ற புகழுடன் ஜொலித்துக் கொண்டிருப்பவர் தான் விஜய். எக்கச்சக்க திரைப்படங்களில் ஹீரோவாக நடித்து கோடான கோடி ரசிகர்கள் மனதில் இடம் பிடித்த இவர், தற்போது அரசியலில் கால் பதித்துள்ளார். விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் தொடங்கப்பட்ட இவரது கட்சியின் மூலம் தமிழக மக்களுக்கு ஏகப்பட்ட நலத்திட்டங்கள் செய்யப்பட்டு வருகிறது. இப்படி  ஒரு பக்கம் சினிமா மற்றொரு பக்கம் அரசியல் என பிசியாக இருந்து வரும்  இவரின் அம்மா ஷோபனா சந்திரசேகர் அவ்வப்போது தனியார் சேனல்களுக்கு பேட்டி கொடுப்பது, டிவி ஷோக்களில் பங்கேற்பதுமாக இருந்து வருகிறார்.

அந்த வகையில் தற்போது இவர் தனது மருமகளுடன் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது ஷோபா சந்திரசேகரின் அண்ணன் மகள் பல்லவி அவ்வப்போது இன்ஸ்டா பக்கத்தில் தன்னைப் பற்றிய அப்டேட்டுகளை ஷேர் செய்வதை வழக்கமாக வைத்திருக்கிறார். அந்த வகையில் தற்போது  சோபா சந்திரசேகர் மற்றும் பல்லவி இணைந்து ஒரு ட்ரெண்டிங் வீடியோ ஒன்றுக்கு ரீல்ஸ் எடுத்து ஷேர் செய்துள்ளனர். 

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here