தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த குக் வித் கோமாளி பிரபலம் – இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்!!

0
தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த குக் வித் கோமாளி பிரபலம் - இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்!!
தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த குக் வித் கோமாளி பிரபலம் - இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்!!

நடிகர் விஜய்யை, பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் வைத்து, குக் வித் கோமாளி சிவாங்கி சந்தித்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

கொஞ்சமாக தான் தெரியுது.., ஆனா ரொம்ப மூடாகுது.., இளசுகளை தவிக்க வைத்த கனிகா!!

வைரல் போட்டோ:

நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். இந்த திரைப்படம் கடந்த ஏப்ரல் 13ஆம் தேதி திரைக்கு வந்தது. தொடர்ந்து இந்த படம் தற்போது வரை வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இது போக, கடந்த சில தினங்களாக பீஸ்ட் படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகிறது.

தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த குக் வித் கோமாளி பிரபலம் - இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்!!
தளபதி விஜய்யை நேரில் சென்று சந்தித்த குக் வித் கோமாளி பிரபலம் – இணையத்தில் செம வைரலாகும் புகைப்படம்!!

அந்த வகையில், குக் வித் கோமாளி பிரபலம் சிவாங்கி, தளபதி விஜய்யை பீஸ்ட் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் சந்தித்த போது எடுத்த புகைப்படம் வெளியாகியுள்ளது. இது குறித்து பதிவிட்ட சிவாங்கி, தளபதியை சந்தித்தது மகிழ்ச்சி என்றும், இதற்காக சிவகார்த்திகேயன் அண்ணாவுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் போதாது என்றும் உருக்கமாக பதிவிட்டுள்ளார். இந்த போட்டோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here