கண்ணீரும் கம்பலையுமாக வீடியோ பதிவிட்ட சிறகடிக்க ஆசை மீனா.., இது தான் காரணமா? லீக்கான தகவல்!!

0
கண்ணீரும் கம்பலையுமாக வீடியோ பதிவிட்ட சிறகடிக்க ஆசை மீனா.., இது தான் காரணமா? லீக்கான தகவல்!!
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியல் இப்போது ரசிகர் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. இது மட்டுமல்லாமல் TRP யிலும் இந்த சீரியல் முதலிடம் பிடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இந்த சீரியலில் ஹீரோயினாக மீனா கதாபாத்திரத்தில் நடிக்கும் கோமதி பிரியா தமிழ் சீரியலில் மட்டுமல்லாமல் மலையாளத்திலும் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.

IND vs PAK WC 2024: 1.86 கோடிக்கு டிக்கெட் விற்பனை? வெளியான அதிர்ச்சி தகவல்!!

இப்படி இருக்கையில் இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் கண்ணீருடன் இருக்கும் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த வீடியோவில் “மிக அருகினில் இருந்தும் தூரமிது” என பதிவிட்டுள்ளார். இவரது இந்த பதிவு ரசிகர்களிடையே குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் இவர் இந்த வரிகளை மையப்படுத்தி இருப்பதால் யாரையோ மிஸ் பண்ணுகிறார். அதனால் தான் இவ்வளவு பீல் பண்ணி வீடியோ பதிவிட்டுள்ளார் என ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

A post shared by Gomathi Priya (@priyabalakumaran_gp)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here