நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம் – மீறினால் அபராதம்! மத்திய அமைச்சர் திட்டவட்டம்!!

0
நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம் - மீறினால் அபராதம்! மத்திய அமைச்சர் திட்டவட்டம்!!
நாடு முழுவதும் வாகன ஓட்டிகளுக்கு இது கட்டாயம் - மீறினால் அபராதம்! மத்திய அமைச்சர் திட்டவட்டம்!!

அமைச்சர் எச்சரிக்கை:

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் அதிகம் பயன்படுத்தும் முக்கிய மார்க்கங்களில் ஒன்று சாலை போக்குவரத்து. இந்த சாலை போக்குவரத்தினால், எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் விபத்துகளின் எண்ணிக்கை கடந்த சில மாதங்களாக, கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

அண்மையில் தொழிலதிபர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் கொடூரமாக உயிரிழந்தார். இதையடுத்து, காரின் பின் இருக்கையில் அமரும் பயணிகளும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்றும், மீறினால் அபராதம் விதிக்கப்படும் எனவும் அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.

தமிழகத்தில் 10 ஆண்டுக்கு பின் உயரும் ஆட்டோ கட்டணம்? அரசின் முடிவை எதிர்நோக்கும் ஓட்டுனர்கள்!!

தொடர்ந்து இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை வரும் அக்டோபர் 5ஆம் தேதி வரை தெரிவிக்கலாம் என அரசு அறிவித்துள்ளது. இதுபோக கார் தயாரிப்பாளர்கள், சீட் பெல்ட் அணிவதற்கான அலாரத்தை, காரில் கட்டாயம் நிறுவ வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here