இனிமேல் அவகூட என்னால வாழ முடியாது – வனிதாவை விளாசிய பீட்டர் பால்!!

3
vanitha peter paul

வனிதா பற்றிய பிரச்சனைகள் மீடியாவில் அதிகமாக பரவி கொண்டுள்ளது. சமூக வலைத்தளங்களை திறந்தாலே வனிதா பீட்டர் பால் பிரேக்கப் விஷயம் தான். மேலும் பிரேக்கப் ஆன காரணத்தையும், வனிதா தனது யூடூப் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இந்நிலையில் பீட்டர் பால் அபார்ட்மெண்ட்டுக்கு வந்து வனிதாவிடம் சண்டையிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

வனிதா பீட்டர் பால்

பிரபல நடிகரான விஜயகுமார் அவர்களின் மகள் தான் வனிதா. இவர் குடும்பத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனியாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆன வனிதா லாக்டவுன் சமயத்தில் மூன்றாவதாக பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இது பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

vanitha peter paul

பலரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வீடியோவை வெளியிட்டனர். ஆனாலும் வனிதா இதை பெரிதாக எடுத்துக் கொள்ளாமல் அனைவரையும் எதிர்த்து நின்றார். ஆனால் தற்போது பீட்டர் பாலுக்கும், வனிதாவிற்கும் இடையே பிரேக்கப் ஆனதை அடுத்து பலரும் விமர்சித்து வீடியோ வெளியிட்டனர். மேலும் வனிதாவே தனது யூடூப் சேனலில் பிரேக்கப் ஆன காரணத்தை வெளியிட்டார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனை கலாய்த்து சூர்யா தேவி வீடியோவை வெளியிட்டார். பீட்டர் பாலை பற்றிய அனைத்து உண்மைகளையும் வனிதா வெளியிட்டிருந்தார். அவர் எங்கு இருக்கிறார் என்று கூட தெரியாது என்று கூறியிருந்தார். இந்நிலையில் பீட்டர் பால் வனிதா இருக்கும் இடத்திற்கு வந்து பிரச்சனை செய்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

அதாவது பீட்டர் பால் தன் பெயரையே கெடுத்துவிட்டதாக கூறி சண்டையிட்டுள்ளார். என்னை பற்றி இப்டி இழிவாக பேசி விடியோவை வெளியிட்டுளாய் இது உனக்கு சரியாக படுகிறதா?? இனிமேல் உன் கூட வாழ மாட்டேன். என்று குடித்து விட்டு சண்டையிட்டுள்ளார் பீட்டர் பால்.

peter paul

அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் அவர்களை சமாதானம் செய்து அனுப்பியுள்ளனர். ஆனாலும் பீட்டர் பால் வனிதாவை கண்டபடி பேசிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளதாக அங்கிருப்பவர்கள் தகவல்கள் அளித்ததாக செய்திகள் வெளியாகியுள்ளது.

3 COMMENTS

  1. Mr Peter pal you bastert chrtiyanity rules not following idiot,
    டேய் உண்ணால எங்கேயும்
    அசிங்கமாக இருக்கு
    நீ கீழ் சாதி காரனநரன
    நாய்டரநீ

  2. பீட்டர் பால், உனக்கு எப்போதும் தேவை குட்டி & புட்டி… நீயே உன் கட்டுப்பாட்டில் இல்லை… ஆசை குதிரையில் யாருக்கும் கட்டுப்படாது சவாரி செய்கிறாய்…ஆசைக் குதிரை உன் தணியா அபிலாசைகள் கண்டு மிரண்டு, உன்னை விரைவில் குப்புறத் தள்ளும்… அது பிணக்குழியில் தள்ளும் முன்பாவது உன் பாவங்களைக் குறைத்துக் கொள்… உன் மனைவி, மக்களுக்கு சேவைகள் செய்து உன் பாவங்களைக் கழுவிக் கொள்… இதுவே இப்போதைக்கு உனக்கு உசிதமடா… இதுவே நியாயமடா…

  3. Hello Rowdy surya..வனிதா பீட்டர் பாலுக்கு அறிவுரை கூறிய சூர்யா தேவி நல்ல குடும்பப் பெண் ..வனிதா தவறு செய்துவிட்டார் ஆனால் அதற்கு தாங்கள் அறிவுரை கூறும் அளவு அவர்கள் கீழே தாழ்ந்து விடவில்லை ..வெங்காய விலை என்ன என்ற வேலையை மட்டும் பார்க்கவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here