எங்க வீட்டு குத்து விளக்கு.. நீ கெடச்சா என் வாழ்க்க கெத்து.. ஒயிட் ரோஸாக மலர்ந்த நடிகை வாணி போஜன்!!

0

விஜய் டிவியில் ஒளிப்பரபப்பான ஆஹா என்ற சீரியல் தொடர் மூலம் சின்னத்திரையில் நுழைந்தவர் வாணி போஜன். இவருக்கு இந்த அளவுக்கு பெயரையும் புகழையும் பெற்று தந்தது சன் டிவி தான். அதில் ஒளிப்பரப்பட்ட தெய்வ மகள் சீரியல் தான்.

அதன் மூலமாகவே இவர் இந்த நிலைக்கு வளர்ந்துள்ளார். அதாவது அந்த சீரியல் நடித்த பின்னரே இவருக்கு ஓ மை கடவுளே பட வாய்ப்பு அமைந்தது. அதை தொடர்ந்து இவர் காட்டில் மழை தான்.

மேலும் படவாய்ப்புகளுக்காக நிறைய போட்டோஷூட்களையும் செய்து வருகிறார். தற்போது வெண்ணிற உடை அணிந்து இவர் நடத்திய போடோ ஷூட் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here