இயற்கையை இஷ்டத்துக்கு கொஞ்சும் பாண்டியன் ஸ்டோர்ஸ் ஐஸ்வர்யா – காண கண் கோடி வேண்டும் என கமெண்ட் அடித்த நெட்டிசன்கள்!!

0

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி தனது இன்ஸ்டா பக்கத்தில் புதிய வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார்.

இயற்கை அழகில் ஐஸ்வர்யா:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் முக்கியமான சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ்.  மக்கள் மத்தியில் இந்த சீரியல் மிகவும் பிரபலமாகியுள்ளது. இந்த சீரியலில் விரைவில் தனத்தின் குழந்தைக்கு பெயர் சூட்டு விழா நடக்கும் காட்சிகள் இடம் பெறவுள்ளது.

இந்த தொடரில், கண்ணனின் மனைவியாக ஐஸ்வர்யா கதாபாத்திரத்தில் நடித்து வரும் சாய் காயத்ரி குறுகிய காலத்தில் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனார். சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கும் நபர்களில் இவரும் ஒருவர்.  இந்த நிலையில், தனது இன்ஸ்டா பக்கத்தில் ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அழகிய இயற்கை தருணத்தில் இவர் கொடுத்துள்ள போஸை பார்த்த ரசிகர்கள் பிரமிப்பில் மூழ்கியுள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by S A I G A Y A T R I (@saai_gayatri)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here