நடிகர் வடிவேலுவுக்கு இவ்வளவு அழகான மனைவியா?? இணையத்தில் ட்ரெண்டாகும் புகைப்படம்!!

0

தமிழில் முன்னணி காமெடி நடிகராக இருந்த வடிவேலுவின் மனைவியை இதுவரையிலும் நாம் பார்த்திருக்க மாட்டோம். அவரின் புகைப்படம் ட்ரெண்டாகி வருகிறது.

வடிவேலு

தமிழ் சினிமாவில் தொடக்க காலம் முதல் தற்போது வரை அனைத்து தரப்பினருக்கும் பிடித்த நகைச்சுவை நடிகர் என்றால் அது வடிவேலு தான். இவர் தற்போது படங்களில் நடிப்பது இல்லை என்றாலும் இவரது புகழ் மற்றும் நகைச்சுவை தற்போது வரை நிலைத்து நிற்கிறது. மேலும் இவரது இடத்தை தமிழ் சினிமாவில் எவராலும் நிரப்ப முடியாது என்பது அசைக்க முடியாத உண்மை.

அந்த அளவுக்கு சினிமாவில் தனக்கென தனி பாணியை உருவாக்கியவர் தான் வடிவேலு. அதுமட்டுமல்லாமல் மீம் கிரியேட்டர்ஸ்களுக்கு அனைவருக்கும் இவரது முகம் தான் டெம்ப்லேட்டாக இருந்து வருகிறது. காரணம் அவர் சினிமாவில் பல வித முகபாவங்களை வெளிப்படுத்தி மக்களை சிரிக்க வைத்து வந்தார்.

வசனம் எதுவும் இன்றி ஒருவரை பார்த்து மக்கள் சிரித்தார்கள் என்றால் அது வடிவேலுவை பார்த்து தான் மேலும் அவர் எப்போது சினிமாவில் காம்பேக் கொடுப்பார் என்று அனைத்து தரப்பு ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து வருகின்றனர். இந்நிலையில் இதுவரையிலும் யாரும் பார்த்திராத வடிவேலுவின் மனைவி புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here